பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே  மின்கம்பம் சரிந்து விழுந்து சிறுமி பலி

பண்ருட்டி அருகே இன்று காலை மின்கம்பம் சரிந்து விழுந்ததில் சிறுமி பலியாயினார்.

News image
Updated On :12 நவம்பர் 2015, 7:42 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே இன்று காலை மின்கம்பம் சரிந்து விழுந்ததில் சிறுமி பலியாயினார்.

பண்ருட்டி கருக்கை காலனி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராஜீவ் காந்தியின் மகள் பிரியதர்ஷினி (6) வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது அருகில் இருந்த மின்கம்பம் சரிந்து அவர் மேல் விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.